Friday, 12 May 2017


நேஷனல் செக்யூரிட்டி ஏஜென்சி எனப்படும் அமெரிக்க அரசின் சைபர் நிறுவனமானான (NSA) வால் மைக்ரோ சாப்ட் விண்டோஸ் ஆப்பரேட்டிங் ஸிஸ்டத்தில்  கண்டுபிடிக்கப்பட்ட்ட  ஏடேர்னல் ப்ளூ (ETERNAL BLUE) எனப்படும் மென்பொருள் இழுக்கை(SOFTWARE BUG) ஹாக்கர்கள் திருடி அதைவைத்து வாண க்ரை (WANNA CRY) எனப்படும் மால்வேர் உருவாக்கி இதுவரை 100 நாடுகளின் கணினிகளை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர்

அதில் முக்கியமாக பிரிட்டனின் ஹெல்த் கேர் சிஸ்டம் முழுவதுமாக குழம்பிப்போய் உள்ளது, FEDEX மட்டும் பெரிய பெரிய நிறுவனங்களின் கணினிகள் எனக்ரிப்ட் செய்யப்பட்டு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் உள்ளது, அவற்றை சரிசெய்ய 600 டாலர்கள் கேட்டுள்ளார் அவாஸ்டின் ரிப்போர்ட் படி இதுவரை 57,000 கணினிகள்  இந்த மால்வேறால் தாக்கப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது

NSA விடமிருந்து ஹேக்கிங் டூல்களை திருடிய ஷாடோவ் ப்ரோக்கேர்ஸ் (The Shadow Brokers) எனப்படும் ஹேக்கிங் குழுமம் தான் இதனை செய்திருக்கக்கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது






Source:
http://www.bbc.com/news/technology-39896393
http://www.ndtv.com/world-news/british-hospitals-spanish-firms-among-targets-of-global-ransomware-attack-1692963
https://en.wikipedia.org/wiki/The_Shadow_Brokers

No comments:

Post a Comment