காலி லைனஸ் usb பெண் ட்ரைவ் வழியாக இன்ஸ்டால் செய்வதில் பிழை, சீடி ரோம் கண்டுபிடிப்பதில் பிழை
- Unplug your USB from system and re insert it( usbயை பிடுங்கி சொருகவும் )
- wait for mount/ detection (usb LED glow)(பெண் ட்ரைவில் நமது கணினியுடன் இணைத்துவிட்டதை உறுதிப்படுத்த விளக்கு எறியும் )
- Hit Continue(இப்போது என்டர் செய்து இன்ஸ்டாலேஷனை தொடரவும் )
No comments:
Post a Comment