Sunday 19 March 2017

Kali Linux VDI Backup with Least Size


We can reduce Kali Linux VDI Memory size to the least using the following steps:
காலி லைனஸ் பேக்கப் செய்வது மற்றும் அதனை குறைந்த சைஸ்-கு கொண்டுவருவது பற்றி கீழ்காணும் பதிவில் காண்க :

1.Open Terminal and run these lines:
டெர்மினல் ஓபன் செய்து கீழுள்ள வரிகளை டைப் செய்யவும் :


sudo dd if=/dev/zero | pv | sudo dd of=/bigemptyfile bs=4096k
sudo rm -rf /bigemptyfile

First line will create a file called as "bigemptyfile"and write '0' until the free space available in Virtual Disk gets completed

Second line will delete that "bigemptyfile" which leads to deletion of empty space available in Virtual Disk
முதல் வரி "bigemptyfile" என்கிற பைலை உருவாக்கி அதில் பூச்சியத்தை அந்த டிஸ்கில் இடமுள்ளவரை எழுதிக்கொண்டே செல்லும் 

இரண்டாம் வரி முதல் வரியில் உருவாக்கிய  "bigemptyfile" என்கிற பைலை நீக்கும் 

இவ்வாறு நாம் வீணாய் வைத்திருக்கும் டிஸ்க் இடங்களை நீக்கிவிடலாம்

2. Clone Virtual machine using Virtual box, Virtual box software will reduce the Virtual disk size by removing free spaces while cloning 

  

 virtual box மென்பொருள் பயன்படுத்தி க்ளோன் செய்யவும் 

இப்படி க்ளோன் செய்யும் பொழுது virtual  box மென்பொருளே தேவையற்ற டிஸ்க் இடங்களை நீக்கிவிடும் 

3. Using 7zip we can reduce the VDI size by 3 times

7ஜிப் மென்பொருள் பயன்படுத்தி ரார் போர்மட்டிற்கு மாற்றினால் முந்திய அளவை விட மும்மடங்கு குறைந்த அளவிற்கு குறைக்கமுடியும் 









No comments:

Post a Comment