ஒரு வெப்சைட்டை போர்ஜ்ரி வெப்சைட்டா அல்லது உண்மையான வெப்சைட்டா என்பதை எப்படி கண்டுபிடிப்பது
இப்போதெல்லாம் போர்ஜ்ரி வெப்சைட்டுகள் அதிகமாகிவிட்டது , இப்போது BSNL ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்வதற்கு https://portal.bsnl.in/myportal/ என உள்ளது, அனால் இந்த முகவரியில் சிறிய மாற்றம் செய்து https://portal4.bsnl.in/myportal/ ஏமாற்றுவர், அதனால் கவனம் தேவை
*அதனால் முன்பு கூறியது போல் இந்த வெப்சைட்டின் ஐ.பி அட்ரஸ் BSNL பெயரில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ள வேண்டும்
*அடுத்து இந்த போர்ஜ்ரி வெப்சைட்டின் பெயருடன் consumer complaints என சேர்த்து கூகிள் செய்து பார்த்தால், இந்த வெப்சைட்டின் மேல் வேறு யாரவது புகார் அளித்திருந்தால், இதனை உபயோகிப்பதை உடனடியாக தவிர்க்கவும்

No comments:
Post a Comment