மோமோ சாலஞ்
12 வயதுள்ள குழந்தைகள் அல்லது அட்வென்சர் விரும்பிகளை குறிவைக்கும் இந்த மோமோ சாலஞ் ஒரு facebook குரூப்பில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது, இதனால் அர்ஜன்டீனா-வில் எஸ்கோபார் என்னும் இடத்தில ஒரு சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கூறப்படுகிறது
பார்க: http://www.batimes.com.ar/news/argentina/police-suspect-12-year-old-girls-suicide-linked-to-whatsapp-terror-game-momo.phtml
முதலில் நமக்கு தெரியாத நம்பரில் இருந்து வாட்சாப் கால் வரும் எனவும், அதனை அடுத்து நாம் அந்த நம்பரை தொடர்புகொண்டால் நமக்கு அருவருக்கத்தக்க படங்கள் அனுப்பப்பட்டு அதனை நிறுத்தவேண்டுமென்றால் அவர்கள் சொல்வதை செய்தாக வேண்டுமென கூறுகின்றனர், இதனை சரி பார்க்க நாமே களத்தில் குதித்தோம்
+81 (Japan)
Colombia (+52)
Mexico (+57)
மோமோவின் நம்பர் என இணையத்தில் தேடியபோது கிடைத்த மேல் குறிப்பிட்ட மூன்று நம்பர்களையும் நானே எனது கைபேசியில் சேமித்தேன்
எல்லா நம்பரிலும் லாஸ்ட் சீன் ஜூலை மாதமாக உள்ளது, எல்லா நம்பருக்கு மெசேஜ் அனுப்பி பார்த்தேன்
எந்த ரெப்பிளையும் வரவில்லை
மெக்ஸிகோ அரசின் காவல்துறை குழந்தைகளை தெரியாதவர்களிடம் பேசவேண்டாமென அறிவிப்புவிடுத்துள்ளது
https://twitter.com/UIDIFGETabasco/status/1017541033813409793/photo/1
ஸ்பெயின் போலீஸ் இதனை ஒரு பொய் வதந்தியென கூறியுள்ளது...
https://twitter.com/policia/status/1019568217881239553/photo/1
ஆனால் இந்த மாதிரி நம்பர்களிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வந்தால் ரெபிளை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது, நாம் ரிப்ளை அனுப்பினால் மட்டுமே நம்மிடமிருந்து அவர்கள் நம்முடைய தனிப்பட்ட பிரைவேட் டேட்டாக்களை திருடமுடியும், பயப்பட ஏதும் இல்லை ஆனால் குழந்தைகளை இதுபோன்ற விபரீந்தங்களிடம் இருந்து அவர்களை காப்பது நல்லது
#momo-challenge

No comments:
Post a Comment