உங்களுடைய ஆன்டி வைரஸ் உங்களின் கணினியை பத்திரமாக பாதுகாக்கிறதென நம்புகிறீர்களா, அதனை பொய்யாக்கவே இப்பதிவு.
டிவி விளம்பரங்களில் சில சுத்தம் செய்யும் டிஸ்-இன்பெக்டன்ட் விளம்பரம் பார்த்திருந்தால் அதில் சொல்லுவார்கள் 99.99% கிருமிகளை கொல்லும் என, அது ஏன் அந்த 0.01% கிருமிகளை அவர்களால் அழிக்க முடியவில்லை என உங்கள்குக்கு தோன்றியதுண்டா, அப்படி தோன்றினால் அந்தக் கேள்விக்கும் இப்பதிவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்
மிமிகாட்ஸ் (Mimikatz) என்பது ஒரு வகையான கம்ப்யூட்டர் வைரஸ் என்று வைத்துக்கொள்ளுங்கள் ( கம்ப்யூட்டர் வைரஸ் என்றால் ...கம்ப்யூட்டரை செயலிழக்கவோ அல்லது தவறான செயலை செய்ய பயன்படுத்தவோ அதனின் செயல்பாட்டை மாற்றி அமைக்கும் சாப்ட்வேர் வைரஸ் எனக் கூறலாம் ...உதாரணத்திற்கு ..நமக்கு ஜுரம் வர ஒரு வைரஸ் காரணமாய் இருக்கிறதல்லவா அதுபோல ...கம்ப்யூட்டர் வைரஸ் கணினியை தாக்கினால் கணினியால் முன்புபோல் செயலாற்ற முடியாது )..அந்த வைரஸ் நம் கணினியை தாக்காமல் இருக்க நாம் ஆன்டி வைரஸ் போடுகிறோம் ...இப்போது அந்த ஆன்டி வைரஸ் போட்டுள்ள உங்கள் கணினியில் என்னுடைய மிமிகாட்ஸ் எனப்படும் வைரஸை எப்படி ஏற்றுகிறேன் என்று பாருங்கள்
முதலில் எனது மிமிகாட்ஸ் ஸ்க்ரிப்டை ரன் செய்து பார்க்கிறேன்
எனது கணினியில் உள்ள ஆன்டி-வைரஸ் அதனை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறது
இப்போது ஒன்றுமே இல்லை எனது சகிரிப்ட்டில் பெயர் மாற்றுகிறேன்
Invoke-Mimikatz.ps1 --->Invoke-Mimidogz
எனது வைரஸ் ப்ரோக்ராமில் உள்ள தேவையற்ற பாகங்களை நீக்குகிறேன்
sed -i -e '/<#/,/#>/c\\' Invoke-Mimikatz.ps1
sed -i -e 's/^[[:space:]]*#.*$//g' Invoke-Mimikatz.ps1
இந்த சிறிய மாற்றமே என்னை தடையை மீறி என்னுடைய வைரஸை கணினியில் செயல்பட செய்துவிட்டது
இவ்வளவு தான்நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆன்டி-வைரஸின் தடுப்பு, இப்போது புரிகிறதா ஏன் டிஸ்-இன்பெக்டன்ட் விளம்பரங்களில் 99.9% கிருமிகளை கொள்வதாய் சொல்கிறார்கள் என்று ...அவர்களால் என்றுமே அந்த 0.01% கிருமியை கொன்றுவிட முடியாது ...ஒன்றை கொன்றால் புதிதாய் ஒன்று வரும் ...அதே போல்தான் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதும் ..எதுவுமே 100% பாதுகாப்பை வழங்க முடியாது , நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

No comments:
Post a Comment