இணையம் வேலை செய்வது பற்றி ஒரு செயல் விளக்க முறைப்படி பாப்போம், இப்படி பார்க்கும்பொழுது நான் உங்களுக்கு முன் சொன்ன எல்லா கருத்துக்களும், வரையறைகளும் எளிதில் உங்களால் புரிந்துகொள்ளவும், அவைகளை ப்ராக்டிகலாக தெரிந்துகொள்ளவும் இப்பதிவு உதவும்
படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் எனது பப்ளிக் ஐ.பி : 49.206.127.90
இந்த ஐ.பி கொண்டே நான் இணையத்துடன் தொடர்புகொள்கிறேன்
இப்போது http://FLIPKart.com ஓபன் செய்து அதனின் ஐ.பி யை பார்த்து அந்த ஐ.பி யுடன் நம் கணினி பேசுவதை பாப்போம்
FLIPKart.com ஐ.பி தெரிந்துகொள்ள பிங் செய்தால் போதும்
பிளிப்கார்ட் ஐ.பி :163.53.78.128
இப்போது பிளிப்கார்ட் வெப்சைட்டை பிரவுசரில் ஓபன் செய்து வைத்துக்கொள்கிறேன்
இப்போது "netstat -anb " போட்டால் :
இங்கே பாருங்கள், நம் கணினி பிளிப்கார்ட் ஐ.பி யுடன் போர்ட் 443-யில் உரையாடிக்கொண்டு இருக்கிறது
அடுத்து "route print " என போட்டால், நம் கணினி எப்படி நம்முடைய பாக்கெட்டை அடுத்த கருவிக்கு எடுத்து செல்லும், எது வழியாக எடுத்து செல்லும் என தெரிந்துகொள்ளலாம்
இங்கே குறிப்பிட்டுள்ளது போல, 0.0.0.0 என்றால் என் கணினியில் இருந்து வேறெங்கு சென்றாலும் (ஆங்கிலத்தில் ANY என்று சொல்வார்கள்) அதனை 192.168.0.1 வழியாக அனுப்பவேண்டுமென அந்த ரூல் குறிக்கிறது,இப்போது இணையம் எப்படி வேலை செய்கிறது என ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன், நன்றி
இணையத்துடன் எனது கணினியை எப்படி இணைத்துள்ளேன் என கூறுகிறேன், அதுவே உங்களின் அடிப்படை புரிதலுக்கு வித்தாக இருக்குமென நம்புகிறேன்
எனது கணினியை என்னுடைய வயர்லெஸ் ரௌட்டர்-ருடன் இணைத்துள்ளேன், எனது வயர்லெஸ் ரௌட்டரின் SSID : ottharosa (படத்தில் ஒன்று எனக் குறிப்பிட்டிருக்கிறேன்)
அடுத்து பிஸிக்கல் லேயர்படி பாரத்தால் நான் என்னுடைய ரௌட்டருக்கு நம்பர் 2-இல் குறிப்பிட்டுள்ளது போல் 32,933,242 பைட்டு டேட்டாவை அனுப்புகிறேன் அதே போல் 1,219,312,150 அளவு டேட்டாவை ரௌட்டரிடம் இருந்து பெறுகிறேன் இவை அனைத்தும் ஒரு நொடியில் நிகழ்கின்றன
அடுத்து லேயர் -2 டாட்டா லிங்க் லேயர்-படி பார்த்தால் என்னுடைய மேக் அட்ரஸ் நம்பர் 3--இல் குறிப்பிட்டுள்ளது
அடுத்து லேயர் -3 நெட்ஒர்க் லேயர் படி பார்த்தால் என்னுடைய பிரைவேட் ஐ,பி அட்ரஸ் 4-கில் குறிப்பிட்டுள்ளது
எனது ரௌட்டரின் பிரைவேட் ஐ.பி -192.168.0.1
எனது ரௌட்டரே எனக்கு DNS சர்வராக வேலை செய்கிறது (5)
இப்போது எனது பப்ளிக் ஐ.பி பாப்போம், அதற்கு பிரௌசரில் https://WHatismyip.com ஓபன் செய்தால் போதும்
படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் எனது பப்ளிக் ஐ.பி : 49.206.127.90
இந்த ஐ.பி கொண்டே நான் இணையத்துடன் தொடர்புகொள்கிறேன்
இப்போது http://FLIPKart.com ஓபன் செய்து அதனின் ஐ.பி யை பார்த்து அந்த ஐ.பி யுடன் நம் கணினி பேசுவதை பாப்போம்
FLIPKart.com ஐ.பி தெரிந்துகொள்ள பிங் செய்தால் போதும்
பிளிப்கார்ட் ஐ.பி :163.53.78.128
இப்போது பிளிப்கார்ட் வெப்சைட்டை பிரவுசரில் ஓபன் செய்து வைத்துக்கொள்கிறேன்
இப்போது "netstat -anb " போட்டால் :
இங்கே பாருங்கள், நம் கணினி பிளிப்கார்ட் ஐ.பி யுடன் போர்ட் 443-யில் உரையாடிக்கொண்டு இருக்கிறது
அடுத்து "route print " என போட்டால், நம் கணினி எப்படி நம்முடைய பாக்கெட்டை அடுத்த கருவிக்கு எடுத்து செல்லும், எது வழியாக எடுத்து செல்லும் என தெரிந்துகொள்ளலாம்
இங்கே குறிப்பிட்டுள்ளது போல, 0.0.0.0 என்றால் என் கணினியில் இருந்து வேறெங்கு சென்றாலும் (ஆங்கிலத்தில் ANY என்று சொல்வார்கள்) அதனை 192.168.0.1 வழியாக அனுப்பவேண்டுமென அந்த ரூல் குறிக்கிறது,இப்போது இணையம் எப்படி வேலை செய்கிறது என ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன், நன்றி
Good :)
ReplyDelete